Dheivegam avatar

எந்த விரலில் மச்சம் இருந்தால் என்ன அதிஷ்டம் உண்டாகும் தெரியுமா ?

dheivegam

Published: 07 Oct 2017 › Updated: 07 Oct 2017எந்த விரலில் மச்சம் இருந்தால் என்ன அதிஷ்டம் உண்டாகும் தெரியுமா ?

எந்த விரலில் மச்சம் இருந்தால் என்ன அதிஷ்டம் உண்டாகும் தெரியுமா ?

நம் உடலில் பல்வேறு இடங்களில் உள்ள மட்சமானது பல்வேறு பலன்களை தரவல்லது என மச்ச சாஸ்திரம் கூறுகிறது.

வலது கை: வலது கையில் உள்ள சுண்டு விரலில் மச்சம் இருப்பவர்கள் செல்வாக்கு நிறைந்தவர்களாக
இருப்பார்கள். இவர்கள் எதிலும் அவரசப்படாமல் அனைத்தையும் பொறுமையாக கையாளுவார்கள்.

மோதிர விரல்: வலது கையில் உள்ள மோதிர விரலில் மச்சம் இருப்பவர்கள் மிகவும் அறிவாளிகளாக இருப்பார்கள். இவர்கள் தன் வாழ்வில் நிறைய செல்வதை சேர்க்கவல்லவர்கள்.

Read More : https://dheivegam.com/macha-palangal/

Leave எந்த விரலில் மச்சம் இருந்தால் என்ன அதிஷ்டம் உண்டாகும் தெரியுமா ? to:

Written by

Spiritual Blog

Read more #macha posts


Best Posts From Dheivegam

We have not curated any of dheivegam's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From Dheivegam