Dheivegam avatar

கேட்டது கிடைக்க உதவும் அற்புத மந்திரம்.

dheivegam

Published: 23 Oct 2017 › Updated: 23 Oct 2017கேட்டது கிடைக்க உதவும் அற்புத மந்திரம்.

கேட்டது கிடைக்க உதவும் அற்புத மந்திரம்.

நினைத்த காரியம் நடக்கவேண்டும் என்றால் தமிழ் கடவுளாணை முருகனை மனமுருகி வேண்டி அவருக்கான மந்திரத்தை ஜெபித்தால் போதும். அவர் நமது குறைகள் அனைத்தையும் தீர்த்து நம்மை காத்தருள்வார்.செவ்வாய் கிழமைகளில் காலை 6-7 மணிக்குள் உங்கள் வீட்டு பூஜை அறையில் முருகன் படத்தினை வைத்து அவருக்கு முன்பு இரண்டு நெய் தீபங்களை ஏற்றிவிட்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை 108 முறை ஜெபித்தால் நாம் நினைத்த காரியங்களை முருகன் நடத்தி கொடுப்பார்.

Read More : https://dheivegam.com/mantra-to-get-all-our-needs/

Leave கேட்டது கிடைக்க உதவும் அற்புத மந்திரம். to:

Written by

Spiritual Blog

Read more #tamil posts


Best Posts From Dheivegam

We have not curated any of dheivegam's posts yet. But you can encourage our curation team to review posts by visiting them regularly and by referring other readers. Because we give priority to frequently read content.

More Posts From Dheivegam